சந்திரன்  இது பூமியில் இருந்து 2738800 KM துரத்தில் சுற்றி வருகிறது . இது பூமிக்கு உபகிரகம். இது தன்னைத் தானே சுற்ற 27 நாட்கள் 8 மணி நேரம் ஆகிறது. இது பூமியை 29 நாட்கள் 12 மணி 44 விநாடிகளில் சுற்றி வருகிறது. சந்திரன் மனதுக்கு காரகம் ஆகிறார். தாயாருக்கும் காரகம் ஆகிறார்.சந்திரன் இரட்டை நிலை பண்பு கொண்டது. வளர்பிறை.தேய்பிறை என்ற இரண்டு நிலைப்பாடு உண்டு. அதற்கு ஏற்றதுப்போல் தான் பலன்கள் தரும். சந்திரனை … Read more

 சூரியன்  நவக் கிரகத்தில் சூரியன் ;- ஒரு நெருப்பு கோளம் ஆகும். இதை நாம் கிரகம் என்று அழைக்கிறோம். ஆனால் சிலர் இதனை நட்சத்திரம் என்று அழைக்கின்றனர். ஆனால் ஜோதிடத்தில் நாம் கிரகம் என்றே அழைக்க வேண்டும். இந்த கிரகத்தை மையமாக வைத்தே அனைத்து கிரகங்களும் இயங்கி வருகிறது. சூரியன் வான்வெளியில் தன்னைத் தானே சுற்றி சந்திரன்வருகிறது. இது நமது பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு சுமாராக 9,20,30,000 KM ஆகும். சூரியன் தன்னைத்தானே ஒரு தடவை சுற்றி … Read more

ஜோதிடத்தில் நவக்கிரகங்கள் ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி மற்றும் சாயா கிரகங்களான ராகு, கேது ஆகிய ஒன்பதுமே நவக்கிரகங்கள் ஆகும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு வலிமை உண்டு. அவர் யோகக்காரர். பெரிதாக அலட்டிக்கொள்ளாமலே செல்வம் குவிகிறது.. அவர் தொட்டதெல்லாம் பொன்னாகிறது.. இவருக்கு ராஜயோகம் அடிக்கிறது.. என்று பலரும் சொல்லக் கேட்கிறோம். அதிர்ஷ்டம், ராஜயோகம், பட்டம், பதவி, பணம், பங்களா, நிலபுலன்கள் போன்ற அமைப்புகளை ஒருவருக்கு வழங்குவதில் நவக்கிரகங்களுக்கு … Read more

அடிப்படை ஜோதிடம் – பாடம் 5. ஜோதிடத்தின் ராசிக்கட்டத்தில் மொத்தம் 12 பாவகங்கள் உள்ளன. – ஒவ்வொரு பாவகமும் ஒரு ஜாதகரின் ஒவ்வொரு தனித்துவத்தையும் குறிப்பிடுகிறது. குடும்பம், சகோதரம், சுகம், குழந்தைகள் , எதிரி, நண்பர்கள், மனைவி, ஆயுள், பாக்கியம், தொழில் லாபம், விரையம் என்ற அனைத்து நிலைகளையும் அறிந்து கொள்ளலாம். முதல் பாவம்: உடல் தோற்றம், பொலிவு, குணங்கள், வாழ்க்கையின் நிலை, செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை முதல் பாவத்தின் வலிமை, அதில் தங்கியிருக்கும் கிரகங்கள் அவற்றின் … Read more

அடிப்படை ஜோதிடம் – பாடம் 4. பாதகாதிபத்யம், பாதகாதிபதி – விளக்கம் – ஒவ்வொரு ஜாதகத்திலும் லக்னத்திற்கு லக்னம், பாதகாதிபதி மாறுபடும். ஒரு பாதகாதிபதி எந்த ஸ்தானத்தில் இருக்கிறாரோ அந்த ஸ்தானத்திற்குரிய பாதகங்களைச் செய்யும். மேலும் அந்த பாதகாதிபதி திசை நடத்தும் காலங்களில் பாதக பலன்களை செய்ய கடமைப்பட்டவர். பாதகாதிபதி மறைவு ஸ்தானங்களில் அமரும் பொலுது பாதகத் தன்மை குறைவாகச் செய்யும். மேஷம் , கடகம் , துலாம் , மகரம் ஆகிய லக்னங்களுக்கு – 11 … Read more

அடிப்படை ஜோதிடம் – பாடம் 3 பஞ்சாங்கம் என்றால் என்ன? – பஞ்சாங்கம் என்றால் ஐந்து அங்கங்கள்னு அர்த்தம். அந்த ஐந்து அங்கங்கள்: 1.வாரம் / நாள் 2 திதி 3. நட்சத்திரம் 4. யோகம் 5. கரணம் ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்கள்தான் வாரம். திதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெளர்ணமி வரை உள்ள பதினைந்து நாட்களும், தேய்பிறைப் பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்துநாட்களும், அதாவது அந்த முப்பது … Read more

அடிப்படை ஜோதிடம் – பாடம் 2. அடிப்படை ஜோதிடம் பகுதி 2 ல, நாம் வாரம், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் இவற்றை பற்றி விரிவாக காணலாம். வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்கள்தான் வாரம் ஆகும். திதி திதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெளர்ணமி வரை உள்ள பதினைந்து நாட்களும், தேய்பிறைப் பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து நாட்களும், அதாவது அந்த முப்பது நாட்களும் திதியாகும். யோகங்கள் … Read more

அடிப்படை ஜோதிடம் – பாடம் 1 ஜோதிடம் என்றால் என்ன? – ஜோதிடம் என்பது, வானமண்டலத்தில் உள்ள கிரகங்களின் கதிர்கள் மனித வாழ்வை எப்படி நிர்ணயிக்கிறது என்பது பற்றிய அறிவியலே ஜோதிடம் ஆகும். அவரவர் முற்பிறவியில் செய்த நல் தீவினைகளால் அவரவர்க்கு ஏற்படும்  நன்மை, தீமைகளை அறிந்து நன்மையால் மகிழ்ச்சியும், தீமை என்றால் பரிகாரங்கள் செய்தும் பிரயோசனம் அடைதல் பொருட்டு  உருவானதே ஜோதிடம் ஆகும். இனி ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வோம். வாய்ப்பாடுகள் 1 நாள் … Read more

இங்கு உள்ள தமிழ் ஜோதிட தகவல்கள் இதுவரை சேகரிக்கப்பட்ட, பழமையான நூல்களில் உள்ள சிறு குறிப்புகள், மற்றும் பிறருடைய ஜோதிட படைப்புகள் போன்றவை இங்கு சேமிக்கப்படுகிறது. இது ஒரு பொது நோக்கத்திற்காக பிறர் கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது. நன்றி – ஜோதிட திலகம்.