கடக ராசி  கடக ராசியின் தன்மைகள் :- ராசி மண்டலத்தில் 90′ முதல் 120′ டிகிரி வரை வியாபித்திருக்கும் நான்காவது ராசியாகும். இது பெண் தன்மை கொண்ட சர  ராசி. வான மண்டலத்தில் நண்டு போன்ற தோற்றம் கொண்டது. இதன் நிறம் வெண்மை. உடல் உறுப்புகளில் இதயத்தை குறிக்கக் கூடியது. இங்கு சந்திரன் ஆட்சி செய்கிறார். குரு பகவான் 5′ டிகிரியில்  உச்சம் பெற, செவ்வாய் நீசம் பெறும் ராசியாகும். இந்த ராசிக் கட்டத்தில் புனர்பூசம் 4 … Read more

மிதுன ராசி  மிதுன ராசியின் குணங்கள்:- இது ராசி மண்டலத்தில்  60′ முதல் 90′ வரை வியாபித்திருக்கும் ஆண் தன்மை கொண்ட உபய  ராசியாகும். இதன் நிறம் பச்சை. இங்கு மிருகசீரிடம் 3,4 பாதங்களும், திருவாதிரை  4 பாதங்களும், புனர்பூசம் 1,2,3 பாதங்களும் கொண்டது. புதன் இதை ஆட்சி செய்கிறார்.  வேறெந்த கோளும் உச்சமோ, நீசமோ பெறாத ராசியாகும் இது. மனித உடல் உறுப்புகளில் கழுத்து, கைகள் மற்றும் மார்பை குறிக்கிறது. இது இரவில் பலம் கொண்ட … Read more

ரிஷப ராசி  ரிஷப ராசியின் குணங்கள்:- ரிஷப ராசி ராசிக்கட்டத்தில் 30′ முதல் 60′ டிகிரி வரை வியாபித்து இருக்கக் கூடிய  இரண்டாவது ராசியாகும். இது உடல் உறுப்புகளில் முகத்தை குறிக்கக் கூடிய பெண் தன்மை கொண்ட, நில தத்துவ, ஸ்திர ராசியாகும். வானில் இது எருதின்  உருவத்தை கொண்டது. இதன் நிறம் வெண்மை. ரிஷப ராசியின் அதிபர் சுக்ரனாகும். இந்த ராசிக்குள் கார்த்திகை நட்சத்திரத்தின் 2,3,4 பாதங்களும், ரோஹினி நட்சத்திரத்தின் 1,2,3,4 பாதங்களும், மிருகசீரிடம் 1,2 பாதங்களும் … Read more

மேஷ ராசி மேஷ ராசியின்  குணங்கள் :- ராசி மண்டலத்தின் முதல் ராசி மேஷ ராசி ஆகும். வான மண்டலத்தில் ஆட்டின் உருவத்தை கொண்டது.  இது 0′ – 30′ டிகிரி வரை வியாபித்துள்ளது. பஞ்சபூதத்தில் நெருப்பின் தன்மையைக் கொண்ட சர ராசியாகும். மேலும் இது ஒரு ஆண் ராசியாகும். இதன் நிறம் சிவப்பு. உடல் உறுப்புகளில் தலைப் பகுதியை குறிக்கும். இதில் கேதுவின் நட்சத்திரமான அஸ்வினியின்  4 பாதங்கள்,  சுக்ரனின் நட்சத்திரமான பரணி 4 பாதங்கள் … Read more

12 ராசிகளின் குணாதிசயம் ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் சில பொதுவான குணாதிசயங்கள் கூறப்படுகின்றன. இவை பாரம்பரிய ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையிலானவை; ஒருவரின் உண்மையான குணநலன் அவர்களின் வளர்ப்பு, அனுபவம், சூழல் போன்ற பல காரணிகளாலும் பாதிக்கப்படுகிறது. 1. மேஷம் (Aries) துணிச்சல், தன்னம்பிக்கை தலைமைத்துவ திறன் வேகமாக முடிவு எடுப்பவர்கள் சில நேரங்களில் அவசரப்படுவார்கள் 2. ரிஷபம் (Taurus) பொறுமை, நிலைத்தன்மை நம்பகத்தன்மை வசதி மற்றும் அழகை விரும்புவார்கள் பிடிவாதம் இருக்கலாம் 3. மிதுனம் (Gemini) புத்திசாலித்தனம் … Read more

மீன லக்னம் மீன லக்ன குண நலன்கள்:-  ராசி மண்டலத்தில் 12வது ராசி மீன ராசி. இது கால புருஷனின் பாதங்களைக் குறிக்கும். இது இரட்டை சுபாவமுள்ள ராசி. அதாவது சிர-பிருஷ்டோ தயராசி.இரு மீன்கள் எதிரும் புதிருமாக இருப்பதைப் போன்ற அமைப்புள்ளதென்று சொல்லப்படுகிறது. இது நீர் தத்துவமானது. பெண் ராசி அல்லது இரட்டை ராசி,உபய ராசி, சத்வ குணம் கொண்ட ராசி. இதன் அதிபதி குருபகவான். இதில் அடங்கியுள்ள நக்ஷத்திரங்கள் பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகியவை. … Read more

கும்ப லக்னம் கும்ப லக்னம் குண நலன்கள்:-  ராசி மண்டலத்தில் 11ஆவதான கும்ப லக்னம். கால புருஷனின் இரண்டு கணுக்கால்களையும்குறிக்கும். ஆண் அல்லது ஒற்றை ராசியாகும். ஸ்திர ராசி, சிரோதய ராசி, வாயு தத்துவத்தைக் கொண்டது. கும்ப லக்னத்தின் அதிபதி சனி. இதில் அடங்கியுள்ள நட்சத்திரங்களில் அவிட்டம் 3, 4ஆவது பாதங்கள், சதயம், பூரட்டாதி முதல் 2 பாதங்கள். கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குண நலன்கள்:- இதில் பிறந்தவர்கள் நடுத்தரத்திற்கு மேல் உயரமுள்ளவர்கள். நல்ல உடலமைப்புடன் கவர்ச்சியாக இருப்பார்கள். … Read more

மகர லக்னம் மகர லக்னத்தின் குண நலன்கள்:-  ராசி மண்டலத்தில் பத்தாவது ஸ்தானம் மகர லக்னம். இது கால புருஷனின் இரு முழங்கால்களையும் குறிக்கும். இது சர ராசியாகும். இரட்டை அல்லது ஸ்திரீ ராசி எனப்படும். பிருஷ்டோதய ராசி. இரவில் பலம் கொண்டது. தெற்கு திக்கைக் குறிக்கும். இதற்கதிபதி சனி பகவான். இதில் அடங்கியுள்ள நட்சத்திரங்கள் உத்திராடம் 2, 3, 4வது பாதங்களும். திருவோணமும், அவிட்டம். முதல் இரண்டு பாதங்களாகும். மகர லக்னத்தில் பிறந்தவர்களின் குண நலன்கள்:- இதில் … Read more

தனுசு லக்னம் தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள் :-  ராசி மண்டலத்தில் ஒன்பதாவது ராசி தனுசு லக்னம் .இது கால புருஷனின் இரு தொடைகளைக் குறிக்கும். இது அக்கினி தத்துவத்தைச் சேர்ந்தது. பிருஷ்டோதய ராசியாகும். உபய ராசி, ஆண் ராசி அல்லது ஒத்தை ராசி கிழக்கு திக்கைக் குறிக்கும். இரவில் பலம் கொண்டது. இதற்கு அதிபதி சுபரான குருபகவான். இதில் அடங்கியுள்ள நட்சத்திரங்கள் மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் ஆகும். தனுசு லக்கினத்தில் பிறந்தவர்களின் … Read more

விருச்சிக லக்னம்   விருச்சிக லக்ன பலன்கள் :- ராசி மண்டலத்தில் எட்டாவதான விருச்சிக ராசி கால புருஷளின் இரகசிய உறுப்பைக் குறிப்பது. ஸ்திர ராசி, இரட்டை அல்லது பெண் ராசி. நீர் தத்துவத்தைக் கொண்டது. கிரோதய ராசி. பகலில் பலம் கொண்டது. இதன் அதிபதி செவ்வாய். இதில் அடங்கியுள்ள நட்சத்திரங்கள், விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை முடிய. விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களின் பொதுப் பலன்:- இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் நல்ல சரீரவாகு கொண்டவர்கள். வட்டமான … Read more