கரண நாதன் பற்றிய விளக்கம்

காரிய வெற்றி பெற கரண நாதன் உச்சமடையும் நட்சத்திரம் இயக்க வேண்டும்.

பவம்  செவ்வாய் அவிட்டம் இயக்க வேண்டும்.

ஆயில்யம் நீசமாகும்.

பாலவம் ராகு கேட்டை இயக்க வேண்டும்

ரோஹினி ல நீசம்

கௌலவம் சனி சுவாதி இயக்க வேண்டும்

பரணியில்  நீசம்

தைத்துளை சுக்ரன் ரேவதி இயக்க வேண்டும்

சித்திரையில் நீசம்

கரசை சந்திரன் கார்த்திகை இயக்க வேண்டும்.

விசாகம் நட்சத்திரம் நீசமாகும்.

வனிசை சூரியன் அஸ்வினி இயக்க வேண்டும்.

சுவாதியில் நீசம்

பத்திரை கேது கேட்டை இயக்க வேண்டும்

ரோஹிணி

சகுனி சனி சுவாதி இயக்க வேண்டும்.

பரணில் நீசம்

சதுஷ் பாதம் குரு பூசம் இயக்க வேண்டும்.

உத்திராடம் நீசம்

நாகவம் ராகு கேட்டை இயக்க வேண்டும்.

ரோஹிணி ல நீசம்

கிம்ஸ்துக்ணம் புதன் ஹஸ்தம் இயக்க வேண்டும்.

உத்திரட்டாதியில் நீசம்.

நம் காரண நாதன் உச்சமடையும் நட்சத்திரம்

அதன் சிம்பல் வைத்திருக்க காரியங்கள் நடைபெறும்.

Leave a Comment