துலாம் லக்னம் துலாம் லக்னப் பலன்கள் :- கால புருஷ தத்துவத்திற்கு ஏழாவதான துலாம் ராசி கால புருஷனின் அடிவயிறு அதாவது வஸ்தியைக் குறிக்கும். இது சிரசால் உதயமாவதால் சிரோதய ராசி எனப்படும். வரயு தத்துவத்தைக் கொண்டது. ஒற்றை ராசி அல்லது புருஷ ராசியாகும். சரராசி. இதில் அடங்கியுள்ள நட்சத்திரங்கள் சித்திரை 3-வது 4-வது பாதங்களும், சுவாதி நான்கு பாதங்களும் விசாகம் முதல் மூன்று பாதங்களும் ஆகும். இது சுக்கிரன் ஆட்சி வீடும், மூலத்திரிகோண ராசியுமாகும். சனி … Read more
Astrological Notes
கன்னி லக்னம் கன்னி லக்னத்தின் குண நலன்கள்:- ராசி மண்டவத்தில் ஆறாவது ராசியான கன்னி கால புருஷனின் இடுப்புப்பாகத்தைக் குறிக்கும். இது நில தத்துவத்தைச் சேர்ந்தது. உபய ராசியாகும். இது இரட்டை ராசி. பெண்ராசியாகும். இது சிரசால் உதயமாவதால் சிரோதய ராசியாகும். இதன் அதிபதி புதன் ஆவார். இதில் உத்திரம் 2,3,4-வது பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1,2-வது பாதங்கள் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கி இருக்கும். கன்னி லக்ன பொதுபலன்கள் :- இதில் பிறந்தவன் ஸ்தூலமான சசீரம் உள்ளவன். சத்தியவான். … Read more
சிம்ம லக்னம் சிம்ம லக்ன குண நலன்கள்:- ஐந்தாவது ராசியான ‘சிம்ம ராசி’ கால புருஷனின் வயிற்றைக் குறிக்கும். இது நெருப்பு தத்துவத்தைக் கொண்டது. சிரசால் உதிக்கும் சிரயோதய ராசி, ஒற்றை அல்லது ஆண் ராசி, ஸ்திர ராசி. இதில் மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கும். இந்த ராசிக்கு அதிபதி “சூரியன்”. நவ நாயகர்களில் சூரியனை ராஜா என்றும் சந்திரனை ராணி என்றும் குறிப்பிடுவார்கள். ராஜாவின் வீடு அரண்மனை அல்லவா! அதனால் … Read more
கடக லக்னம் கடக லக்னத்தின் தன்மைகள்:- ராசி மண்டலத்தில் நான்காவதான கடகம் கால புருஷனின் இருதயத்தை குறிக்கிறது. இது நீர் தத்துவத்தை சேர்ந்தது ஆகையால் ஜல ராசியும்,சர ராசியுமான இது இரட்டைராசி அல்லது பெண் ராசி ஆகும். இது கால் பக்கமாக உதயமாவதால் பிருஷ்டோதய ராசி எனப்படும். இது இரவில் பலமுள்ள ராசி. இதன் அதிபதி சந்திரன்; அரச கிரகமாகும். இது வடக்குத் திசையைக் குறிக்கும், இங்கு குரு உச்சம் பெறுகிறார். செவ்வாய் நீசம் பெறுகிறார். இதில் அடங்கியுள்ள … Read more
மிதுன லக்னம் மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்:- மிதுன லக்னத்தின் அதிபதி புதன் பகவானவார். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோனோர் மாநிறமாக இருப்பார்கள். எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற மனம் கொண்டவர்கள். இவருக்கு கற்பனை சக்தி அதிகம் இருக்கும். கணிதத்தில் வல்லவர்களாக இருப்பார்கள். சிற்றின்பங்களில் அதிக விருப்பம் கொண்டவர்கள். நல்ல கம்பீரமாகவும், மிடுக்கான தோற்றமும் கொண்டவராக இருப்பார்கள். கட்டுக்கதைகளில் நம்பிக்கை இருக்காது. எதையும் அலசி ஆராயும் மனபோக்கு கொண்டவர்கள். மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் முகத்தில் புன்சிரிப்பு எப்போதும் … Read more
ரிஷப லக்னம் ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதிசியங்கள்:- ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்ரன் பகவானாவார். இவர்களில் பெரும்பாலானோர் நல்ல சிவந்த மேனியும், பெரிய முக்கு மற்றும் வாயும், அகலமான தோள்களும், கொண்டவராக இருப்பார்கள். இவர்கள் கோபக்காரராக இருப்பீர்கள். சுகபோகமான வாழ்க்கை வாழ்வதில் விருப்பமுடையவர்கள். ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோனோர் செல்வச் செழிப்புடன் வாழும் குடும்ப அமைப்பை பெற்றிருப்பார்கள். நல்ல அழகான மனைவியை அடைந்து சந்தோஷ வாழ்க்கை வாழ்வார்கள். எப்போதும் மன நிம்மதியுடன் வாழ்க்கை வாழ விரும்புவார்கள். கணக்கில் … Read more
மேஷ லக்னம் மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் பற்றிய விபரங்கள் :- முன்கோபி. விகாரமான நகம் இருக்கும். (நகங்கள் சுத்தமில்லாமலும், ஒழுங்கில்லாமலும் இருக்கும்) திக்கிப் பேசுபவர். சிறு வயதில் தாய், தந்தையர்களை இழப்பவர். குறைந்த எண்ணிக்கையிலான புத்திரர்களைப் பெறுபவர். சுற்றத்தாருக்கும், சகோதரர்களுக்கும் நன்மையைச் செய்கின்றவர். நண்பர்களிடத்தில் பிரியமுள்ளவர். அங்கக்குறைவுள்ள, அல்லது நிச்சயம் செய்யப்பட்டுத் திருமணம் தடைபட்டுப் பின்னர் இவரை மணக்கும் வாழ்க்கைத் துணையை உடையவர் . உயர்ந்த இடங்களிலிருந்து விழுதலாலோ, ஆயுதத்தாலோ மரணமடையும் வாய்ப்பு உள்ளவர். இவர்கள் பிறரை அனுசரிப்பவர்கள். … Read more
ரேவதி நட்சத்திரம் ரேவதி நட்சத்திர தன்மைகள் :- புதனுக்குரிய மூன்றாவது நட்சத்திரம் ரேவதி. ஜோதிட ராசிகளில் கடைசியாக வரும். மீன ராசியில் வருகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகுடையவர்களாக இருப்பார்கள். சந்தர்ப்பங்களுக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள். உள்ளுணர்வின் வாயிலாக பெரிய சாதனைகளை நிகழ்த்துவார்கள். அனுபவ அறிவையும், தத்துவ அறிவையும் கொண்டு மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள். பொதுவான குணங்கள் பேச்சாற்றல்மிக்கவர்கள். எத்தனை பேர் கூடியிருந்தாலும் தனது பேச்சினால் அனைவரையும் எளிதில் கவர்வார்கள். … Read more
உத்திரட்டாதி நட்சத்திரம் உத்திரட்டாதி நட்சத்திர தன்மைகள் :- உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். மீன ராசியைச் சேர்ந்தது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தச் சூழலிலும் உண்மையே பேசுவார்கள். எதிலும் நடுநிலைத் தன்மையோடு நடந்து கொள்வார்கள். சொன்ன சொல் தவறமாட்டார்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளியூர் பயணங்களை விரும்புவார்கள். பொதுவான குணங்கள் தான தர்மம் செய்யும் சிந்தனை உள்ளவர்கள். எதையும் தொலைநோக்குச் சிந்தனையோடு அணுகுவார்கள். இதனால் சாதாரண நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்த நிலைக்கு முன்னேறுவார்கள். அதிகம் பேசமாட்டார்கள். இவர்கள் … Read more
பூரட்டாதி நட்சத்திரம் பூரட்டாதி நட்சத்திர தன்மைகள் :- பூரட்டாதி நட்சத்திரன் அதிபதி குரு பகவான் ஆவார். முதல் மூன்று பாதங்கள் கும்ப ராசியிலும், நான்காவது பாதம் மீன ராசியிலும் இடம் பெறுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். விமர்சனத்திக்குள்ளாவார்கள். இவர்களும் மற்றவர்களை விமர்சிப்பார்கள். தங்கள் மீது யாராவது குற்றம் சுமத்தினால் அதை சகித்துக் கொள்ளமாட்டார்கள். பொதுவான குணங்கள் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வார்கள். எதையும் நிதானமாக கையாளும் முதிர்ச்சி பெற்றவர்கள். எல்லாம் தெரிந்திருந்தும் வெளியே அலட்டிக் … Read more