சதயம் நட்சத்திரம் சதயம் நட்சத்திர தன்மைகள் :- ராகு பகவானின் மூன்றாவது நட்சத்திரம் சதயம். கும்ப ராசியை சேர்ந்தது. ராசி அதிபதி சனி பகவானாவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி உள்ளவர்களாக இருப்பார்கள். வேத, உபநிடதங்களை கற்பதில் ஈடுபாடு கொண்டவர்கள். நேர்மையான வழியில் தான் பொருள் ஈட்டுவார்கள். எல்லோருக்கும் பிரியமானவர்களாக விளங்குவார்கள். ஒழுக்கமில்லாதவர்களை கண்டால் ஓடி விடுவார்கள். வலிமையான உடல் அமைப்பைப் பெற்றவர்கள். புத்திசாலிகளாக இருப்பார்கள். பொதுவான குணங்கள் பெண்களுக்கு விருப்பமானவர்களாக இருப்பார்கள். சத்தியத்தின் மீதும், நேர்மையின் … Read more
Astrological Notes
அவிட்டம் நட்சத்திரம் அவிட்டம் நட்சத்திர தன்மைகள்:- செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட மூன்றாவது நட்சத்திரம். ராசி நாதன் சனி பகவான். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையும் நேருக்கு நேராகப் பேசுவார்கள். மென்மையான குணம் படைத்தவர்கள். பெற்றோர்களை கடைசி காலம் வரை பேணி பாதுகாப்பார்கள். பொன், வெள்ளி ஆபரணங்கள் பிடிக்கும். பல கலைகளை கற்றுத் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். பொதுவான குணங்கள் ஒழுக்கசீலர்களாக இருப்பார்கள். துணிச்சல்மிக்கவர்களாகவும் இருப்பார்கள். விமர்சனங்களை தாங்கிக் கொள்ளமாட்டார்கள். அழகு, அறிவு, அடக்கத்தை ஒருங்கேப் பெற்றவர்கள். எந்த நிலையிலும் … Read more
திருவோணம் நட்சத்திரம் திருவோணம் நட்சத்திர தன்மைகள் :- சந்திரனின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் திருவோணம். திருமால் அவதரித்த நட்சத்திரம் இது. வாமன அவதாரத்துக்கு காரணமான மகாபலியைப் போற்றும் வகையில் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதுவும் இந்த நட்சத்திரத்தின் சிறப்பு. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த நீதிமான்களாக விளங்குவார்கள். கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாகத் திகழ்வார்கள். சிக்கனத்தைக் கடைப்பிடித்தாலும் தன்னை சார்ந்தவர்களுக்கு வாரி வழங்குவார்கள். பொதுவான குணங்கள் மனிதநேய குணம் கொண்டவர்கள். கோபம் கொள்வார்கள், ஆனால் உடனே சாந்தமடைந்து விடுவார்கள். … Read more
உத்திராடம் நட்சத்திரம் உத்திராடம் நட்சத்திர தன்மைகள்:- சூரியனுக்குரிய நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம் உத்திராடம். நல்ல காரியங்களும், சுபகாரியங்களும் செய்வதற்கு உகந்தது என்பதால் இதை மங்கள் நட்சத்திரம் என்று சொல்வார்கள். முதல் பாதம் தனுசு ராசியிலும், மற்ற பாகங்கள் மகர ராசியிலும் அமைகிறது. தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு ஆளுமைத்திறன் இருக்கும். ஆனால் மகர ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் தங்களது ஆதிக்கத்தை செலுத்துவார்கள். பொதுவான குணங்கள் இந்த ராசியில் பிறந்தவர்கள் அன்பும், இரக்க குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள். உண்மையே பேசுவார்கள். மற்றவர்களுக்கு … Read more
பூராடம் நட்சத்திரம் பூராடம் நட்சத்திர தன்மைகள்:- பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுடைய கனிவான பார்வையாலும், இனிமையான பேச்சாலும் அனைவரையும் தன் வசப்படுத்தி வைத்திருப்பார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் அதை எளிதாக கிரகிக்கும் ஆற்றல் உள்ளவர்கள். தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகத் திகழ்வார்கள். எந்த ஒரு காரியத்திலும் அவசரத்தில் முடிவெடுத்துவிட்டு அப்புறம் அதிலிருந்து மீள்வார்கள். எந்த காரியமானாலும் ரிஸ்க் எடுக்கத் தயங்கமாட்டார்கள். தடைகளைக் கண்டு அஞ்சமாட்டார்கள். தங்களுக்கான சரியான நேரம் வரும் வரை காத்திருந்து காரியம் சாதிப்பார்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதை விரும்புவார்கள். … Read more
மூலம் நட்சத்திரம் மூலம் நட்சத்திர தன்மைகள்:- நட்சத்திர வரிசையில் 17வது நட்சத்திரமாக அமைகிறது மூலம் நட்சத்திரம். இதன் அதிபதி கேது பகவான். தனுசு ராசிக்குரிய நட்சத்திரம் மூலம். அனுமானுக்குரிய நட்சத்திரம் இது. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெற்றோரையும், பெரியோரகளையும் மதித்து நடக்கும் குணம் படைத்தவர்கள். கொள்கை பிடிப்பு உள்ளவர்களாக இருப்பார்கள். நீதி, நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்கள். பொதுவான குணங்கள் ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். சிறந்த கல்வியறிவையும், பேச்சாற்றலையும் பெற்றிருப்பார்கள். கலைத்துறையில் பிரகாசிக்கும் வாய்ப்புகள் வந்து சேரும். … Read more
கேட்டை நட்சத்திரம் கேட்டை நட்சத்திர தன்மைகள்:- நட்சத்திர வரிசையில் 18வது நட்சத்திரமாக வருவது கேட்டை நட்சத்திரம் ஆகும். புதனுக்குரிய நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரமாக வரும் கேட்டை. விருச்சிக ராசியைச் சார்ந்தது. இதன் அதிபதி செவ்வாய். இந்த நட்சத்திரக்காரர்கள் மன தைரியமிக்கவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவுவதில் முன்னாடி நிற்பவர்கள். இயல்பாகவே சிறந்த குணங்களைப் பெற்றிருப்பார்கள். ஆனால் முன்கோபியாக இருப்பார்கள். அவசரத்தில் வார்த்தைகளை படபடவென்று கொட்டிவிட்டு பின்பு வருத்தப்படுவார்கள். கேட்டையில் பிறந்தவர்கள் கோட்டை கட்டி ஆள்வார்கள் என்ற பழமொழி உண்டு. கோட்டையை … Read more
அனுஷம் நட்சத்திரம் அனுஷ நட்சத்திர தன்மைகள் :– அனுஷம் நட்சத்திரம் மகாலட்சுமியின் நட்சத்திரம். நட்சத்திர வரிசையில் இது 17வது நட்சத்திரமாக அமைந்துள்ளது. சனி பகவானின் நட்சத்திரமும் அனுஷம் தான். மகாலட்சுமி தாயார் அமர்ந்திருக்கும் தாமரை பிறந்ததும் அனுஷத்தில் தான். அவ்வளவு ஏன் நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி மகாபெரியவா அவதரித்ததும் இந்த அனுஷம் நட்சத்திரத்தில் தான். அனுஷ நட்சத்திரத்தை போர் கிரகமான செவ்வாயும், அமைதி கிரகமான சனியும் ஆள்கின்றன. இந்த நட்சத்திரம் அமர்ந்திருக்கும் ராசி விருச்சிகம். பொதுவான குணங்கள் … Read more
விசாகம் நட்சத்திரம் விசாகம் நட்சத்திர குணங்கள்;- குரு பகவானின் இரண்டாவது நட்சத்திரம் விசாகம். தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரம் விசாகம் தான். இதன் முதல் மூன்று பாதங்கள் துலாம் ராசியிலும், 4ம் பாதம் விருச்சிக ராசியிலும் அமைகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள். முன் கோபிகள். நியாயத்திற்கு குரல் கொடுப்பவர்களாகத் திகழ்வார்கள். தான தர்மங்கள் செய்வதில் அக்கறை காட்டுவார்கள். பொதுவான குணங்கள்:- தெய்வ பக்தி நிறைந்தவர்கள். வீரம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். வசீகரமான முகத்தையும், உடலமைப்பையும், சிவந்த கண்களையும் … Read more
சுவாதி நட்சத்திரம் சுவாதி நட்சத்திர தன்மைகள்:- சுவாதி நட்சத்திரம் துலாம் ராசியில் இடம்பெறுகிறது. ராகு பகவானை அதிபதியாக கொண்ட நட்சத்திரங்களில் இரண்டாவதாக வருவது சுவாதி நட்சத்திரம். இது மிகவும் பிரகாசமான நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தி பிறந்தவர்கள் அன்பும், இரக்கமும் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை சுண்டியிழுக்கும் வசீகரத்தையும், அழகையும் பெற்றவர்கள். பல துறைகளைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். பொதுவான குணங்கள் தெய்வ நம்பிக்கைமிக்கவர்கள். தெய்வத்தின் அனுக்கிரகமும் இவர்களுக்கு எப்போதும் இருக்கும். எதிலும் நிதானத்தை … Read more