அடிப்படை ஜோதிடம் – பாடம் 2. அடிப்படை ஜோதிடம் பகுதி 2 ல, நாம் வாரம், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் இவற்றை பற்றி விரிவாக காணலாம். வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்கள்தான் வாரம் ஆகும். திதி திதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெளர்ணமி வரை உள்ள பதினைந்து நாட்களும், தேய்பிறைப் பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து நாட்களும், அதாவது அந்த முப்பது நாட்களும் திதியாகும். யோகங்கள் … Read more
Astrological Notes
அடிப்படை ஜோதிடம் – பாடம் 1 ஜோதிடம் என்றால் என்ன? – ஜோதிடம் என்பது, வானமண்டலத்தில் உள்ள கிரகங்களின் கதிர்கள் மனித வாழ்வை எப்படி நிர்ணயிக்கிறது என்பது பற்றிய அறிவியலே ஜோதிடம் ஆகும். அவரவர் முற்பிறவியில் செய்த நல் தீவினைகளால் அவரவர்க்கு ஏற்படும் நன்மை, தீமைகளை அறிந்து நன்மையால் மகிழ்ச்சியும், தீமை என்றால் பரிகாரங்கள் செய்தும் பிரயோசனம் அடைதல் பொருட்டு உருவானதே ஜோதிடம் ஆகும். இனி ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வோம். வாய்ப்பாடுகள் 1 நாள் … Read more
இங்கு உள்ள தமிழ் ஜோதிட தகவல்கள் இதுவரை சேகரிக்கப்பட்ட, பழமையான நூல்களில் உள்ள சிறு குறிப்புகள், மற்றும் பிறருடைய ஜோதிட படைப்புகள் போன்றவை இங்கு சேமிக்கப்படுகிறது. இது ஒரு பொது நோக்கத்திற்காக பிறர் கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது. நன்றி – ஜோதிட திலகம்.